| புதுவையில் எஸ். ஆர். திருமண நிலையத்தில் கடந்த டிசம்பர் 26 முதல் 31 வரை நிழல் பதியம் மற்றும் நண்பர்கள் தோட்டம் இணைந்து குறும்படம் மற்றும் ஆவணப்படம் எடுப்பதற்கான பயிற்சி பட்டறை நடத்தினார்கள். இதில் தமிழகம் மற்றும் புதுவையில் இருந்து நூற்றுக்கும் அதிகமான பயிற்சியாளர்கள் கலந்து கொண்டு பலனடைந்தார்கள் . |